நாதக-வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் (Video)

74பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர். அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இளையராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாதக-வில் நான் ஏழு ஆண்டுகளாக சட்டமன்ற தொகுதி தலைவராக இருந்தேன். விஜய் கட்சியில் சேரும் எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி