காலத்தை வென்ற கவுண்டமணி - செந்தில் ஜோடி

84பார்த்தது
காலத்தை வென்ற கவுண்டமணி - செந்தில் ஜோடி
தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்திகள் என கவுண்டமணி - செந்தில் ஜோடியை சொல்லலாம். தமிழகத்தின் லாரல் -ஹார்டி என இருவரும் அழைக்கப்பட்டனர். 80கள் மற்றும் 90களில் இந்த ஜோடியின் ராஜாங்கம் தமிழ் சினிமாவை பிடித்தாட்டியது. உச்ச நட்சத்திரங்கள் கவுண்டமணி கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் கவுண்டமணி - செந்தில் ஜோடி தங்கள் படத்தில் இருந்தாலே அந்த படம் ஹிட்டாகி விடும் என ஆணித்தரமாக நம்பினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி