தைராய்டு நோய் யாரையெல்லாம் பாதிக்கும்?

74பார்த்தது
தைராய்டு நோய் யாரையெல்லாம் பாதிக்கும்?
தைராய்டு நோய் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வளர்இளம் பருவத்தினர் மற்றும் முதியவர்கள் என யாரையும் பாதிக்கலாம். இது பிறக்கும்போதோ, பெண்களுக்கு பூப்படையும் வயதிலோ, கர்ப்ப காலத்திலோ, குழந்தை பிறந்த பிறகோ அல்லது மாதவிடாய் நின்ற பிறகோ கூட ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு கோளாறுகள், இதயநோய், உயர் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற பிற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி