கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழைய ஜெயங்கொண்டம் சிவன் கோயில் தெருவில் வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வீராசாமி மகன் நித்திஷ் (20) என்ற நபரை பிடித்த லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்