அரசியல்வாதிகள் மிரட்டலால் பொதுமக்கள் கடையை காலி செய்கின்றனர்

65பார்த்தது
கரூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் பொதுமக்களுக்காக பயன் பெற்றுக் கொண்டிருக்கின்ற துணிக்கடைகள் டிபன் கடைகள் பேன்சி ஸ்டோர் கடைகள் டீக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் மருத்துவமனை அருகே ஆகிரமிப்பு செய்து உள்ளீர்கள் என சில முக்கிய அரசியல்வாதிகள் கணவனை இழந்த விதவைகளுக்கும் ஏழை மக்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். ஏய் நாளை எட்டு மணிக்குல் கடை காலி செய்யாவிட்டால் ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ளி சென்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சி தற்போது தங்களுடைய வாழ்வாதாரத்தில் பாதிக்கும் வகையில் கூரை கொட்டகைகளை பிரிக்கின்றனர். மேலும் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது நாங்கள் வாழ்வதா சாவதா என்று தெரியாமல் புலம்பினர் ஏழைகள் எவ்வளவு மனு கொடுத்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை என்று கண்ணீர் வடித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி