சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

61பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மாயனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்னமநாயக்கன்பட்டி அம்மன் நகர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராசு மகன் ஆனந்தன் (41) என்ற நபரை பிடித்த மாயனூர் போலீசார் வழக்குப் பிரிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி