கன்னியாகுமாரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி 23 வது வார்டுக்குட்பட்ட ஈகிள் கேட் தெருவில் ரூ. 8. 75 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் துவங்கி வைத்தார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா , மண்டலத்தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ், மாநகர செயலாளர் ஆனந்த் , வட்ட செயலாளர் சுரேஷ் , மாநகர துணை செயலாளர் வேல்முருகன் மற்றும் தி. மு. க நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.