மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்

72பார்த்தது
மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகள் தூர்வாருதல், மராமத்து பணிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விவசாய நல பணிகளை கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும் அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதியம் உயர்த்தி வழங்குதல் உள்ளிட்டவை செய்து கொடுக்காத, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று குமரிமாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம்-இதில் எம் எல் ஏ சின்னத்துரை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் தொடங்கி வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி