கன்னியாகுமாரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி 15- வது வார்டுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு வாசிப்பு சாலை தெருவில் ரூ. 5. 50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று துவங்கி வைத்தார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா , மண்டலத்தலைவர் தனஜவஹர், மாமன்ற உறுப்பினர் லீலாபாய் சைமன் ராஜ் , மாநகர செயலாளர் ஆனந்த் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். அகஸ்தீசன் மற்றும் தி மு க நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.