தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம்

77பார்த்தது
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தினை நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, புதிய கட்டிடத்தில் திருவிளக்கேற்றி, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி