நாகர்கோவிலில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு.

1530பார்த்தது
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் காரியாலத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதில் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களான விமான நிலையம், புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி