ஒரு விரல் புரட்சியை உறுதி செய்யும் EVM

60பார்த்தது
ஒரு விரல் புரட்சியை உறுதி செய்யும் EVM
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம் நாட்டில் 96.9 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறன், வெளிப்படைத்தன்மை, தேர்தல் முடிவுகளின் துல்லியத்தை EVM உறுதி செய்வதோடு பாரம்பரிய காகித வாக்குச்சீட்டுகளுடன் ஒப்பிடும்போது செலவையும் குறைக்கிறது.

தொடர்புடைய செய்தி