கல்வி கடன்கள் தள்ளுபடி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

71பார்த்தது
கல்வி கடன்கள் தள்ளுபடி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், “நீட், CUET போன்ற நுழைவுத் தேர்வுகள் இனி கட்டாயம் இல்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்/பழங்குடியினர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டமாக்கப்படும். மார்ச் 2024 வரை மாணவர்கள் படிப்புக்காக வாங்கிய கல்விக்கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மத்திய அரசுப் பணிகளில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” போன்ற பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி