நீட், CUCET தேர்வுகள் கட்டாயமில்லை - காங்கிரஸ் அதிரடி

69பார்த்தது
நீட், CUCET தேர்வுகள் கட்டாயமில்லை - காங்கிரஸ் அதிரடி
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ணிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில், கல்வித்துறையைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட், CUET உள்ளிட்ட தேர்வுகள் தேர்வுகள் கட்டாயம் இல்லை என்ற வாக்குறுதிஅதில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி