நாகர்கோவிலில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் நேற்று (ஜனவரி 23) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை அமுல்படுத்திடவும், அரசாணை 140-ஐ ரத்து செய்திடவும் தமிழக அரசை வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி