களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.

64பார்த்தது
களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் மாலை 5. 30 மணிக்கு சிவனுக்கும் நந்தி தேவர்க்கும் அனைத்து வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 6. 30 மணிக்கு அலங்கார அபிஷேகம், பிரதோஷ தீபாராதனை, 6. 40 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் தீபாராதனை, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை ஆகியவை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி