நாகர்கோவில் இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

67பார்த்தது
நாகர்கோவில் இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் அரங்கில் வைத்து இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமிர்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அலோசியஸ் மணி தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் ராணி செல்வின் கருத்துரை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்ஸி லதா மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி