நாகர்கோவில்: சமய வகுப்பு மாணவ மாநாடு ஊர்வலம்.

52பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஹிந்து தர்ம வித்யாபீடம் நாகர்கோவில் மாநகரம் சார்பாக சமய வகுப்பு மாணவ மாநாடு ஊர்வலம் இன்று (பிப்-16) அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் வல்லன் குமார விளையில் இருந்து புறப்பட்டு முகிலன்விளை மீனாட்சி மஹாலில் நிறைவு பெற்றது. இதில் பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி