நாகர்கோவிலில் ரமலான் பண்டிகையில் முஸ்லிம்கள் தொழுகை.

72பார்த்தது
ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட வருகிறது. இதனையொட்டி முஸ்லிம்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏழை எளியவர்களுக்கு உதவிகளையும் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி