குமரியில் மழை: சுருளகோட்டில் 19. 4 மி. மீ. பதிவு.

52பார்த்தது
குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மலையோர பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த மழை அதிகபட்சமாக சுருளகோட்டில் 19. 4 மி. மீ. பதிவாகி இருந்தது. இதேபோல சிற்றார் 1-6, பெருஞ்சாணி- 1, புத்தன் அணை- 1. 6, சிற்றார் 2- 5. 6 என்ற அளவில் மழை பெய்திருந்தது. அணை களை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 90 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக் கிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி