கிராமத்தை சூழ்ந்த நச்சுக்காற்று - மயங்கி விழுந்த மக்கள்

74பார்த்தது
கிராமத்தை சூழ்ந்த நச்சுக்காற்று - மயங்கி விழுந்த மக்கள்
விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் இயங்கிவருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக வேடம்பட்டு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்த நிலையில் இன்று அந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்த 30 பேர் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி