மனோரமாவின் மனதை மாற்றிய கண்ணதாசன்

77பார்த்தது
மனோரமாவின் மனதை மாற்றிய கண்ணதாசன்
மேடை நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை 1957ம் ஆண்டு கண்ணதாசன், ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை மறுத்த மனோரமாவை கண்ணதாசன் சமாதானப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்தால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு துறையில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். ஆனால் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றால், பல ஆண்டுகள் நீடித்து நடிக்க முடியும் என கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி நகைச்சுவை பாத்திரத்தை ஏற்று நடித்ததாக நேர்காணல் ஒன்றில் மனோரமா கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி