#HBDManorama: ஆச்சியின் ஆக சிறந்த கதாபாத்திரங்கள்

67பார்த்தது
#HBDManorama: ஆச்சியின் ஆக சிறந்த கதாபாத்திரங்கள்
மனோரமா ஏற்று நடித்த எண்ணற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் இன்றும் சிலாகிக்கப்படுகிறது. 1) ஜில் ஜில் ரமாமணி (தில்லானா மோகனாம்பாள்) 2) கண்ணாத்தா (பாட்டி சொல்லை தட்டாதே) 3) அனந்த கற்பகவல்லி (நடிகன்) 4) பொன்னுரங்கம் அம்மா (கிழக்கு வாசல்) 5) கண்ணம்மா (சின்ன தம்பி) 6) ஆத்தா (சின்ன கவுண்டர்) 7) கண்ணம்மா (சம்சாரம் அது மின்சாரம்) 8) கங்கா பாய் (மைக்கேல் மதன காமராஜன்) 9) அங்கயற்கண்ணி (உன்னால் முடியும் தம்பி) 10) தாய்க்கிழவி (நாட்டாமை).

தொடர்புடைய செய்தி