“வைகோவுக்கு தோள்பட்டையில் காயம்" - துரை வைகோ

51பார்த்தது
“வைகோவுக்கு தோள்பட்டையில் காயம்" - துரை வைகோ
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மே 26) பங்கேற்க இருந்தார். ஆனால், வைகோ தனது வீட்டில் கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், அவர் கிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றுள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதனையறிந்த கட்சி தொண்டர்கள், வைகோ குணமடைந்து வீடு திரும்ப வேண்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி