கன்னட நடிகர் தர்ஷனுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்

50பார்த்தது
கன்னட நடிகர் தர்ஷனுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் வழங்கி நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 15 பேரில் 11 பேருக்கு மட்டுமே போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவு. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தக்கூடாது என்று பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி