'கனிமொழி இந்தியாவிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி'

79பார்த்தது
'கனிமொழி இந்தியாவிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி'
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உடன் தூத்துக்குடியில் அவரது சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், . தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. அதனால் இந்தியாவிலேயே அனைத்து எம்.பிகளையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது உறுதி என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி