21 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. 11 மணி நிலவரம்

53பார்த்தது
21 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. 11 மணி நிலவரம்
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 11 மணி நிலவரப்படி, இந்தியாவிலேயே திரிபுராவில் அதிகப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது. அங்கு, 33.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 16.33%வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் 21.82%, அருணாச்சல பிரதேசத்தில் 18.74%, அஸ்ஸாமில் 27.22%, பீகாரில் 20.42%, சத்தீஸ்கரில் 28.12%, மகாராஷ்டிராவில் 19.17%, மணிப்பூரில் 28.19%,மேகாலயாவில் 31.65%, மிசோரத்தில் 26.56%, நாகாலாந்தில் 22.82%,ராஜஸ்தானில் 22.51%, சிக்கிமில் 21.20%, உ.பியில் 25.20%, உத்தரகாண்டில் 24.83%,மேற்குவங்கத்தில் 33.56%வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி