இந்த தேர்தலில் பழனிசாமி எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை

54பார்த்தது
இந்த தேர்தலில் பழனிசாமி எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை
தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தந்து மகன்களுடன் வந்து வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை. கான்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்துகிறார் எடப்பாடி என்று அண்ணாமலை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போது உள்ள வேட்பாளர்கள் யாரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை. 2024 தேர்தல் முடிவில் அதிமுக ஓபிஎஸ், டிடிவி தினகரன் கைக்கு வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நிச்சயமாக அதிமுக எங்கள் வசம் வரும் என்றார்.

தொடர்புடைய செய்தி