வாக்குச்சாவடிக்கு காரில் சென்ற நடிகர் விஜய்

53பார்த்தது
வாக்குச்சாவடிக்கு காரில் சென்ற நடிகர் விஜய்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரியளவில் வைரலானது. இன்று நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அரசியல்வாதியாக முதல் முறையாக அவர் வாக்களிக்கவுள்ளார். இதையடுத்து சற்றுமுன்னர் தன்னுடைய நீலாங்கரை வீட்டில் இருந்து இன்னோவா காரில் வாக்குச்சாவடியை நோக்கி விஜய் புறப்பட்டார். வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளரை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி