அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாக்களிப்பு

70பார்த்தது
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாக்களிப்பு
மதுரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ஆகியோர் காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர். மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி