உத்திரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாக்கு பதிவு.

59பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்றத் உறுப்பினருமான வாலாஜாபாத் பா கணேசன் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர், கட்சி முகவர்களுடன் வாலாஜாபாத் பகுதியில் தேர்தல் மையங்களை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி