உத்திரமேரூரில் பராமரிக்காமல் கிடக்கும் குப்பை வாகனங்கள்.

76பார்த்தது
உத்திரமேரூரில் பராமரிக்காமல் கிடக்கும் குப்பை வாகனங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் ஏராளமான குப்பை சேகரிக்கும் வாகனங்கள் உள்ளது. இதில் தல்வண்டி, மற்றும் பவர் டில்லர் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதிய பசுமை வாகனங்கள் உத்தரமேரி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது இந்த நிலையில் பழைய வாகனங்களை உத்திரமேரூர் பேரூராட்சிக்கு எதிரே நிறுத்தி வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் துருப்பிடித்து வக்கி வீணாகி வருகிறது இதன் மேல் செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது, ஏற்கனவே பயன்பாட்டில் நல்ல நிலையில் இருந்த இந்த வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி