சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

83பார்த்தது
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் வாகனங்கள் அதிகரிப்பு இதன் காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு. 

பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றோம் தற்போது சென்னை சென்னை புறநகர் பகுதிகளுக்கு திரும்பி நேற்று நேற்று முன்தினம் பெரும்பாலானோர் திரும்பிய நிலையில் இன்று அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் இயங்க உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளும் இன்று முதல் செயல்படுகிறது இதன் காரணமாக அதிக அளவில் வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுக்கும் காரணத்தினால் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது ரயில்வே கேட் ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது எனவே இதன் காரணமாக வழக்கத்தைக் காட்டிலும் இன்று வாகனங்கள் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் தற்போது பத்து நிமிடங்கள் வரை சிங்கபெருமாள் கோவில் பகுதியில் காத்து இருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி