செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு தனியார் திருமண மண்டபத்தில் மண்ணின் மைந்தர்கள் கழக புதிய நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம் மண்ணின் மைந்தர்கள் கழக நிறுவனர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்தனர் கட்சியில் தேசிய பொதுச் செயலாளராக பழனிவேல் மற்றும் தமிழக மாநில தலைவராக வழக்கறிஞர் அருண் ஆகியோரை புதியதாக நியமனம் செய்து கழக நிர்வாகிகள் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.