மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இன்று இலவச அனுமதி

50பார்த்தது
மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் தொல்லியல் துறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலை சின்னங்களை இன்று 19 ஆம் தேதி சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது உலக பாரம்பரிய சின்னமான கடற்கரை கோவில் ஐந்து ரதம் அர்ஜுனன் தபசு வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் இன்று இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி