மாமல்லபுரத்தில் தவெக கூட்டத்தில் பத்திரிகையாளரை தாக்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியா நட்சத்திர ஹோட்டலில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்பொழுது அந்த கூட்டரங்கு முன்பு செய்தி சேகரித்து இருந்த தனியா தொலைக்காட்சி செய்தியாளரை ஆண்டு விழா கூட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த பதில் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.