சிஎஎ க்கு எதிராக வாக்களித்தோம் -கனிமொழி

71பார்த்தது
*தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த கனிமொழி பத்திரிக்கையாளர் சந்திப்பு*

திராவிட முன்னேற்ற கழகம் பாராளுமன்றத்தில் சி எ எ விற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து வைத்து வருகிறோம் எதிர்த்து வாக்களித்தோம். எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் இல்லை சிஏஏ போராட்டம் அத்தனை இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டது.

*பாஜக நிதி குறித்து கேட்டபோது*.

நிதி தொடர்பாக நிறைய சந்தேகங்கள் உள்ளது எதன் பிறகு அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமலாக்க துறை வருமான வரித்துறை போன்ற சோதனைகள் அச்சுறுத்தல்களுக்கு பிறகு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது பல பேர் சொல்லும் கருத்தாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி