ஜில்லென்ற வானிலை.. மழை வரப்போகுது

8248பார்த்தது
ஜில்லென்ற வானிலை.. மழை வரப்போகுது
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இன்று(17.03.2024) முதல் 19.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.03.2024 முதல் 22.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 23.03.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி