இந்தியா கூட்டணி கட்சியினர் சந்திப்பு

80பார்த்தது
இந்தியா கூட்டணி கட்சியினர் சந்திப்பு
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவை ஒட்டி, மும்பையில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம். இதில் மு.க. ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி, சாம்பாய் சோரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி