செங்கல்பட்டு மாவட்டத்தில் 377 ஏரிகள் முழு கொள்ளளவு

77பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் 377 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது



செங்கல்பட்டு மாவட்டத்தில்
தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 377 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது, மேலும்
377 ஏரிகள் 75%-100%,
143 ஏரிகள் 50%-75%,
6 ஏரிகள் 25%-50%
2. ஏரிகள். 0%. 25 %
ஏரிகள் நிறைந்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
மேலும் நீர் வரத்து உள்ளதா கூடுதலாக ஏரிகள் நிரம்பும் எனவும் தகவல்
மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் கீழ் உள்ள ஏரிகள் குளங்கள் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஃபெஞ்சல் காரணமாக 273 ஏரிகள் நிரம்பி இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் 377 முழு கொள்ளளவு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி