முகலிவாக்கத்தில் அதிமுகவின் தெருமுனை கூட்டம்

76பார்த்தது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க

ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கத்தில் சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் மேற்கு பகுதி 156 வது கிழக்கு மேற்கு வட்ட கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத மக்கள் விரோத விடியா திமுக அரசை கண்டித்தும் நான்கரை ஆண்டு கால அரசின் சாதனைகளை விளக்கிடும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.


சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே பி கந்தன் தலைமையில்
156ஆவது வட்டம் கிழக்கு மற்றும் மேற்கு ஆர் ஜி ரஞ்சித் குமார் கே எம் செல்வம் வட்ட செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் நந்தம்பாக்கம் ராஜசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தலைமை கழக பேச்சாளர் அமுதா அருணாச்சலம் மற்றும் நெல்லையப்பன் பாலாஜி சிறப்புரையாற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி