பரிக்கல் கோவில் பூஜை கலந்து கொண்ட எம்எல்ஏ

58பார்த்தது
பரிக்கல் கோவில் பூஜை கலந்து கொண்ட எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட , பரிக்கல் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருகோவில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது தொடர்ந்து 48 வது நாள் மண்டல அபிஷேக பூஜை ஆனது இன்று( ஜூலை 27) நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டார்

தொடர்புடைய செய்தி