விஜயபாஸ்கர் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு

75பார்த்தது
விஜயபாஸ்கர் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளைக்கு திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார். திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கி பாராட்டியதோடு, அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று விஜயபாஸ்கரின் காளை அவருக்கு பெருமை சேர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி