மாட்டு உரிமையாளரையே விரட்டிய காளை.. தெறித்து ஓடிய இளைஞர்

84பார்த்தது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வெகுவிமர்சையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1,000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆட்டத்தின்போது, வாடிவாசலை விட்டு வெளியேறிய காளை ஒன்று, திடீரென உரிமையாளரையே விரட்ட தொடங்கியது. இதனால், பயந்துபோன அந்த இளைஞர் தெறித்து ஓட்டம் பிடித்தார். இந்த போட்டியின் சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி