ஆற்றல் பானங்கள் மாரடைப்பை ஏற்படுத்துமா?

53பார்த்தது
ஆற்றல் பானங்கள் மாரடைப்பை ஏற்படுத்துமா?
ஜிம்மில் வொர்க்அவுட்டிற்குப் பிறகு அல்லது ஏதேனும் விளையாட்டுக்குப் பிறகு நீங்கள் எப்போதாவது எனர்ஜி ட்ரிங்க் குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பவர்களுக்கு திடீர் மாரடைப்பு அதிகரிப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. உடலுக்கு விரைவான ஊக்கத்தை அளிப்பதாக கூறும் இத்தகைய ஆற்றல் பானங்கள் கவனக்குறைவு, மனச்சோர்வு, பதட்டம் போன்ற பல்வேறு மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இந்த பானங்களில் சர்க்கரை மிகவும் அதிகமாக உள்ளது. இதில் உள்ள டாரைன், குரானா போன்ற பொருட்கள் இதய பிரச்சனைகளை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்தி