வீட்டை கமகமக்க வைக்கும் கற்பூர பொடி

66பார்த்தது
வீட்டை கமகமக்க வைக்கும் கற்பூர பொடி
வீட்டில் கரப்பான் பூச்சிகள் வராமல் இருக்க கற்பூரத்தை நசுக்கி பொடி செய்து கரப்பான் பூச்சி இருக்கும் இடங்களில் போடலாம். இந்த வாசனை கரப்பான் பூச்சிகளை வெளியேற்றும். கற்பூர பொடியை தண்ணீரில் கலந்து தரையை சுத்தம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் கிருமிகள் மற்றும் அனைத்து விதமான பூச்சிகளும் வெளியேற்றும். கற்பூரத்தை நசுக்கி ஒரு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து ஸ்ப்ரே செய்தால் வீடு கமகமக்கும்.

தொடர்புடைய செய்தி