புதிய குளம் அமைத்தல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

56பார்த்தது
கள்ளக்குறிச்சி அடுத்த செம்மனந்தல் ஊராட்சியில் புதிய குளம் அமைத்தல் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு வேலையின் பெயர், திட்ட மதிப்பீடு, மொத்த மனித சக்தி, வேலை துவங்கிய நாள், வேலை நடைபெறும் நாள், வேலை கோரியவர்கள் விபரம், வேலைக்கு வருகை புரிந்தவர்கள் விபரம், மின்னணு தினசரி வருகை பட்டியல்களின் தொகுப்பு மற்றும் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து திட்டப் பணிகளை சரியான அளவுகளில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்

தொடர்புடைய செய்தி