பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்

74பார்த்தது
பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்
கள்ளக்குறிச்சியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடத்தப்படவுள்ளது. அதற்காக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், தியாகராஜன் தலைமையில் பொதுக்கூட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அதில் மாவட்ட துணைத் தலைவர் சர்தார்சிங், மாவட்ட செயலாளர் ஹரி, ஒன்றியத்தலைவர் சக்திவேல், ராம்குமார், நகர தலைவர் சூர்ய மகாலட்சுமி ஆகியோரை நியமித்து பாஜக மாவட்ட தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி