பெட்ரோல் போட வந்தவரை தாக்கிய ஊழியர் வீடியோ வைரல்

64பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை-சேலம் ஜி. எஸ். டி. சாலையில் உள்ள ஏ. குமாரமங்கலம் ஐ. ஓ. சி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்க வந்த வாடிக்கையாளரை பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி