கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் மஹாலில் சின்னசேலம் தமிழ்ச் சங்கம் மற்றும் கவி பூக்கள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய கவிதை தம்பி எழுதிய 'சிறப்புமிகு சின்னசேலம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர். இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.